4 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன....
குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒரு பவுன், அரைபவுன், கால்பவுன் தங்கக்காசு வழங்கப்படும்.....
அரூர் பெரிய ஏரியில் பனை மர விதைகள் நடும் பணியை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்து வர் எஸ்.செந்தில்குமார் சனியன்று துவக்கி வைத் தார்.
வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் நிவாரண பொ ருட்களை புதனன்று அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.